states

img

இமாச்சல்: கட்சித் தாவும் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக மசோதா நிறைவேற்றம்!

இமாச்சல் சட்டப்பேரவையில் கட்சித் தாவும் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் எம்.எல்.ஏ-க்களின் ஓய்வூதியம் ரத்து செய்யும் புதிய சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.